IRCTC ஆனது Admin பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
- நிறுவனம்- IRCTC
- பணியின் பெயர்- Admin
- பணியிடங்கள்- 1
- விண்ணப்பிக்க கடைசி தேதி- 12.03.2024
- விண்ணப்பிக்கும் முறை- Email
காலிப்பணியிடங்கள்
Admin பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்
தேர்வு செய்யபடுபவர்களுக்கு ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
12.03.2024-ம் திகதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.