உள்ளூர் செய்தி பொலிஸ் OIC கைது! By Tiva Ram - November 11, 2024 - 7:07 PM Share FacebookWhatsAppViberTwitterPrint கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சட்ட விதிமுறை மீறல் தொடர்பில் அவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.