இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.6776 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல டொலரின் விற்பனை விலை 297.7236 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு,