ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யாழில் களமிறங்குகிறார் காசிலிங்கம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜி. காசிலிங்கம் போட்டியிடுகிறார்.

ஜி. காசிலிங்கம் வேட்புமனுவில் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதன்கிழமை (09) கையொப்பமிட்டார்.