பிரதான செய்திகள் மேல்மாகாண ஆளுநர் இராஜினாமா! ByTiva Ram -September 24, 2024 - 2:36 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.