யாழ்ப்பாணம் மாவட்டம் – வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் – வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,  வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் பா.அரியநேத்திரன் வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,  

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,170 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 8,749 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 7,367 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 1,887 வாக்குகளையும்,

கே.கே பியதாச 600 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.