யாழ்ப்பாணம் மாவட்டம் – மானிப்பாய் தேர்தல் தொகுதி முடிவு !

யாழ்ப்பாணம் மாவட்டம் – மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,  மானிப்பாய் தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,  

சஜித் பிரேமதாச 11,609 வாக்குகளையும்,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,587 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 8,871 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 2,886  வாக்குகளையும்,

கே.கே பியதாச 629 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.