அனுராதபுரம் மாவட்டம் – மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்

அனுராதபுரம் மாவட்டம் – மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,  மதவாச்சி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச  வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,  

சஜித் பிரேமதாச 30,877 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 30,118 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 7,672 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 2,867 வாக்குகளையும்,

திலித் ஜயவீர 619  வாக்குகளையும் பெற்றுள்ளனர்.