ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், தேர்தல் பிரசார விடயங்கள் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நோக்குடன் குறித்த பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது.