விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மாணவிக்கு ஆபாச படங்களை காண்பித்த அதிபர
வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்

வடக்கு மற்றும் கிழக்கிற்கு இந்த அதிகாரத்தை வழங்கமாட்டேன்

இலங்கை – இந்தியா பாலம் அமைப்பதில் சிக்கல்

சஜித் கட்சிக்குள் கடும் மோதல்

உர மானியம்
விவசாய நிலத்திற்கான கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக இந்த மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த சலுகைகள் இன்று (22.8.2024) முதல் நடைமுறையாகும் வகையில் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.