இன்றைய தங்க நிலவரம்!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (30) செவ்வாய்க்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,500 ரூபாவாக வீர்பனை செய்யப்படுகின்றது.

அதேபோல 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 196,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,662 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 181,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.