யாழ் செய்தி யாழ் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை ஆரம்பம்! ByTiva Ram -May 10, 2024 - 3:02 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்றையதினம் (10) ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலை இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.