டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் (30-04-2024) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செலான் வங்கியில் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 290.50 முதல் ரூ. 291.25 மற்றும் ரூ. 301 முதல் ரூ. 301.75
மக்கள் வங்கியில் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 290.91 முதல் ரூ. 292.57 மற்றும் ரூ. 300.75 முதல் ரூ. 302.48.
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 290.50 முதல் ரூ. 291.74 மற்றும் விற்பனை விலையும் ரூ. 299.75 முதல் ரூ. 301 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.