தற்போது 18 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியினை(vat) குறைப்பதற்கு அராசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரியவந்துள்ளது.
அதன்போது, தற்போதைய 18% பெறுமதி சேர் வரியை 3% குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதிய திட்டத்துடன் அரசாங்க வருவாயை உயர்த்துவதற்காக இவ்வருடம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பெறுமதி சேர் வரி 18 வீதம் அதிகரிக்கப்பட்டது.
வரி வருமானம்
எவ்வாறாயினும், பெறுமதி சேர் வரி மூன்று வீதத்தால் குறைக்கப்பட்டால், வரி வருமானம் முன்னூறு பில்லியன் ரூபாவால் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.