கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவை மழை பெய்யும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் 2 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது கி.மீ. (30-40) பலத்த காற்று வீசக்கூடும்.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு – அடிக்கடி மழை பெய்யும்
கொழும்பு – பிரதானமாக சீரான வானிலை
காலி – பிரதானமாக சீரான வானிலை
யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை
கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
திருகோணமலை – சிறிதளவில் மழை பெய்யும்
மன்னார் – பிரதானமாக சீரான வானிலை