உள்ளூர் செய்தி 7 மீனவர்களுக்கு மரண தண்டனை! ByTiva Ram -January 24, 2024 - 11:13 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.