சினிமா பழம்பெரும் நடிகர் சுமிந்த சிறிசேன காலமானார். ByTiva Ram -December 4, 2023 - 11:21 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint பெரும் நடிகர் சுமிந்த சிறிசேன காலமானார். தமது 75 வயதில் அவர் காலமாகியதாக தெரிவிக்கப்படுகிறது. கம்பஹாவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) காலை அவர் உயிரிழந்ததாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.