Reecha Organic Farm இலங்கைதமிழர் பகுதியில் கிளிநொச்சி -இயக்கச்சி அமைந்துள்ள மிகவும் அருமையான சுற்றுலாத்தலம் ஆகும்.
இங்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள வரை வந்து குதூகலிக்ககூடிய வசதிகள் உள்ளன, விளையாட்டு, உணவு, கேளிக்கை என பவேறு அம்சங்களை Reecha Organic Farm கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாது ஆடு, மாடு கோழி, பன்றி பண்ணிகளும் இங்கு உள்ளன. அதோடு கண்ணுக்கு குளிர்சியை தரும் விதத்தி பல்வேரு பயிர்களும் இங்கு செய்கைபண்னப்படுகின்றன.
எம்மவர்களுக்கு மிகபெரும் வரபிரசாதமாய் Reecha Organic Farm அமைந்துள்ளது என கூறினால் அது மிகையாகாது. வளரும் எம் சந்ததியினருக்கு விவசாயத்தோடு கூடிய பல வருமானங்களை தரக்கூடிய பயிர்களும் Reecha Organic Farm பயிரிடப்படுகின்றது.
அந்தவகையில் Reecha Organic Farm இல் தற்போது கறுவா பயிர்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. பொதுவாகவே மலைபிரதேசங்களில் மட்டுமே கறுவா பயிர் செய்யப்படுவதாக நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் தற்போது Reecha Organic Farm கறுவா பயிர் செய்யும் உயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.